Commercial Version available for just Rs. 50/-
To get commercial version use this easy payment gateway.
1. பணம் செலுத்தும் முறை
மேற்கண்ட இணைப்பைப் பயன்படுத்தி ஒரு நபருக்கோ அல்லது பல நபர்களுக்கோ ஒரே நேரத்தில் பணம் செலுத்தலாம்.
பல நபர்களுக்கு பணம் செலுத்தினால் Name : S. Vivek, A. Hari, V. Sri என "," பயன்படுத்தி தட்டச்சு செய்யவும்.
2. கோப்பை (File) பெறும் முறை
பணம் செலுத்தி அதிகபட்சம் 5 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குக் கோப்பு அனுப்பப்படும்.
கோப்பு சில நேரங்களில் Inboxல் காட்டாமல் Spam folderல் காட்டும்.
Spam folder செல்லும் முறை. Inboxற்கும் கீழ் More ஐ சொடுக்கவும். கீழே
தெரியும் Spam ஐ சொடுக்கவும். தற்பொழுது எங்கள் மின்னஞ்சலை பார்க்கலாம்.
Spam folderல் மின்னஞ்சல் இருந்தால் Report not spam ஐ சொடுக்கி பின் Safe ஐ சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்.
ஒரு மணி நேரத்திற்குள் Spam folder லும் கோப்பு இல்லையென்றால் itconsultant2020.2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும்.
Online (Browser)ல் கோப்பை உபயோகப்படுத்த வேண்டாம். பதிவிறக்கம் செய்து MS Excelல் பயன்படுத்தவும்.
Mobileலும் பயன்படுத்த வேண்டாம். கணினி அல்லது மடிகணினியில் MS Excelல் பயன்படுத்தவும்.
3. Enable Macro
கோப்பை சொடுக்கி MS Excelல் திறந்தவுடன் Macro வை Enable செய்ய வேண்டும்.
முறை 1
முறை 2
After enabling macro the file will work fine.
4. கோப்பில் பதிவுகள் செய்யும் முறை
சதாரணமாக Excel Sheet பயன்படுத்தும் முறையில் பயன்படுத்தலாம்.
Pay Data பதிவுகள் முடிந்தவுடன் கீழ்க்கண்ட பொத்தானை சொடுக்கவும்.
தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
Changes made in IT FY 2020-21
Minor Corrections Made
17.02.21 In Second page first column of Statement 80D (mediclaim) has been increased to Rs.50,000/- from Rs. 30,000/- for senior parents
16.02.21 In New Statement Serial No 14 (So for Remitted) Cess and total column has been corrected
05.02.21 Deduction in 80TTA (Interest from savings) reduced to Rs10,000 from Rs.40,000
27.01.21 Professional tax deduction removed from New IT Statement
Major Corrections Made
Nil Rules