அறிவிப்புக் கடிதம்
2011-2012/ 2012-13 ஆம் ஆண்டு ________________________ ஒன்றியம் _____________________ கிராமத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லாஆடுகளை __________ அன்று ___________________ கால்நடை மருந்தகத்தால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஆடுகளில் கீழ்க்கண்ட எண்ணுடைய ஆடு(களை) தாங்கள் ஆய்வுக்கு காண்பிக்கவில்லை.
தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா ஆடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிப்பேன் என்றும், விற்கவோ, வாரத்திற்கு விடவோ மாட்டேன் என்றும் தங்களால் உறுதிமொழி வழங்கப்பட்ட பின்பே ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள்,
- மேற்கண்ட எண்ணுடைய ஆட்டை மேற்கண்ட கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு வந்து காட்ட வேண்டும்.
- காண்பிக்காத ஆடு/ஆடுகள் வாங்கிக் கொடுக்க செலவிடப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டும்.
தவறினால், தங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என இதன் வழி தெரிவிக்கப்படுகிறது.
இடம் : கால்நடை உதவி மருத்துவர்,
நாள் : கால்நடை மருந்தகம்,
______________________
பெறுதல்
- பயனாளி.
நகல்
- உதவி இயக்குநர்.
- மண்டல இணை இயக்குநர்.
Contributed By
Dr K. Viswanath, VAS, VD, Valayapatty, Namakkal Region.
Dr K. Viswanath, VAS, VD, Valayapatty, Namakkal Region.